Birthday Messages In Tamil For Daughter

So your daughter is going to celebrate her birthday soon? Make it more special by greeting her using these birthday messages in tamil for your daughter. We include some inspirtational and sweet tamil birthday messages to make her feel more special to you.

 

I am so happy to see you grow each day with me. Now that you are ___, I cannot help myself from feeling sad that very soon you will also start building your own family.
நீ என்னுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் வளர்வதில் பெரும் மகிச்சி அடைகிறேன். இப்பொழுது உனக்கு வயது ______  நீ வளர்ந்து உனக்கென ஒரு குடும்பத்தை அமைத்து கொள்வாய் அதனை கண்டு நான் மகிழ்ச்சி கொள்வேன்.

No matter how old you may become, you will still be my baby!
நீ வளர்ந்து பெரியவனாய் ஆனாலும் நீ என்றும் எனக்கு சிறு பிள்ளையே.

I always feel guilty whenever I fail to give you the time that you deserve to have.
On this day, I promise to spend more time with you.
Have a wonderful birthday!
உன்னுடன் நான் நேரம் செலவழிப்பதில் குறை வைத்ததை நினைத்து நான் என்றுமே வருந்தி இருக்கிறேன். இனி உன்னுடன் கூடுதல் நேரம் செலவழிப்பேன் என்று இந்த நாளில் நான்  உனக்கு உறுதியளிக்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Another year for you. I wish that you will stay as sweet and loving as you are.
உனது வாழ்வில் இது உனக்கு மற்றும் ஒரு பிறந்த நாள் நீ இன்னும் சிறப்பு பெற்று இனிமையாக நான் விரும்புகிறேன்.

I may sometimes yell at you, or may always be busy to attend to your needs.
But, here in my heart, I always regret being unfair to you at times.
I am sorry.
Your birthday reminds me that you are my life.
I love you!
நான் சில நேரம் உன் மீது கோபப்பட்டிருக்கலாம், உன் தேவைகளை பூர்த்தி செய்ய எனக்கு நேரம் இல்லாமல் இருந்திருக்கலாம். இதனை நினைத்து நான் என்றுமே என் இதயத்துக்குள் வருந்தி இருக்கிறேன். உனது பிறந்த நாள் நீ என்றும் என்னுடன் இருக்கிறாய் என்பதனை நினைவு ஊட்டுகிறது.

Having you as my child made me realize how beautiful life is.
Your smile always brightens my day.
Happy birthday sweetie!
உன்னை நான் பிள்ளையாய் பெற்றதால் வாழ்க்கை எவ்வளவு அழகியது என்பதை உணர்ந்தேன். உன் புன்னகை எனது நாளை புத்துணர்ச்சி கொள்ள வைக்கிறது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Birthday Messages In Tamil For Son

Although most sons are not particularly sentimental, unlike daughters, inpirational birthday messages in tamil can make them feel more close to you. Wish them a happy birthday in tamil using these tamil birthday messages and birthday SMS.

Thank you for inspiring me to work harder each day. Happy birthday son!
ஒவ்வொரு நாளும் என் வேளைகளில் நான் சிறந்து செயலாற்ற என்னை ஊக்கமூட்டியதற்கு நன்றி. மகனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Today is the big day of the person who has made me feel so blessed and lucky to have him as my child.
நான் உன்னை மகனாக பெற்றதற்கு என்னை மிகவும் பெருமை பட வாய்த்த சிறப்பான நாள் இன்று.

You trained me to be the parent that I am now.
I will always be grateful to you.
Let us celebrate your day!
எங்களை சிறந்த பெற்றோராக ஆக்கியதற்கு நன்றி. அதற்கு நாங்கள் என்றென்றும் உனக்கு நன்றியுடையவர்கள் ஆவோம். உனது இந்த நாளை நாம் கொண்டாடுவோம்.

Your birthday marks the special day in my life when I had you as my child. It has opened a special chance for me to share my life with you.
இந்த உனது இனிய பிறந்த நாளில் உன்னை நாங்கள் பிள்ளையாக பெற்றதற்கு நினைவு கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். உன் வாழ்வில் நாங்கள் பங்கு பெற இது ஒரு சிறப்பு தருணம்.

Being a parent is hard but you made it really easy for me.
I am so glad that you grew up to be such a nice boy/girl.
Happy birthday!
பெற்றோர்களாய் இருப்பது மிகவும் கடினம் ஆனால் அதனை நீ எங்களுக்கு எளிமையாய் ஆக்கினாய். நீ சிறந்த மகன்/மகள் ஆக வளர்ந்ததற்கு மிகவும் நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

I will always cherish the day that you came into my life. You are one of the reasons why I continue to survive.
நீ என் வாழ்வில் வந்த நாளை நான் என்றுமே கொண்டாடுவேன். நான் இந்த உலகத்தில் ஜீவிக்க நீயும் ஒரு காரணம்.

 

I can’t help to smile every time I see you.
Today, on your birthday, I wish you to be happy always.
உன்னை ஒவ்வொரு நாளும் புன்னகைக்க என்னால் செய்ய இயலாது. இன்று உனது பிறந்த நாள் இந்த இனிய நாளில் நீ மகிழ்ச்சியுடன் இருக்க நான் விரும்புகிறேன்.

It is your birthday again.
We are so happy to see you grow up to be such a refined person.
But I cannot help to be sad because I miss those days when I still cuddle you here in my arms.
இன்று மீண்டும் உனது பிறந்த நாள். உன்னை பண்பாளனாக பார்ப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.ஆனால் உன்னை நாங்கள் கைக்குழந்தையாக எங்கள் கையில் ஏந்திய அந்த அழகிய நாட்களை நாங்கள் எண்ணி ஏங்குகிறோம்.

 

Happy birthday! This day always reminds me of that special emotion I felt the first time I saw you on your actual birthday.
இன்று உனது பிறந்த நாள் இந்த நாளில் நான் என்றுமே நீ பிறந்த முதல் நாளை போன்றே உணர்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Tamil Birthday Messages for Kids

Are you looking for tamil birthday messages for kids? Look no more as here’s the collection of birthday messages in tamil that you’ve been looking for. For non-tamil speakers, no worries as we include some birthday messages in english translation so you can easily find which message suits you most.

Happy birthday to the sweetest child in the world!
உலகின் இனிமையான குழந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

You are so naughty and mischievous.
There are times I cannot help myself to be mad at you.
But every time I watch you sleep, I realize that you are still a child and you needed my understanding the most.
Happy birthday!
நீ மிகவும் குறும்பு மற்றும் விசமங்கள் செய்பவனாக இருப்பினும் நீ இன்னும் சிறு குழந்தை தான் என்பதை நான் நினைவில் கொள்ளவேண்டும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

I always tell you that are an angel sent to me by God. With the kindness that you showed us, you proved me right.
நீ கடவுளால் எனக்கு அனுப்பி வைக்க பட்ட தெய்வ குழந்தை. உன் பாசத்தினால் அதனை நீ நிருபித்து இருக்கிறாய்.

 

You always give us joy.
Looking at you every time you smile brightens up our day!
Enjoy your day kiddo!
நீ என்றுமே எங்களுக்கு மகிழ்ச்சியே கொடுத்திருக்கிறாய். உன்னை புன்னகையை பார்த்தால் எங்கள் நாள் சிறப்படைகிறது. இந்த நாளை சிறப்பாக கொண்டாடுவாயாக.

 

Today is the time for balloons, clowns, and games.
We wish that you’ll enjoy celebrating your childhood!
நீ எல்லா சந்தோசங்களையும் இந்த நாளில் பெற வேண்டும். உன் குழந்தை பருவத்தை சந்தோசமாக கொண்டாடு.

 

Time flies so fast that another year is added to your age.
I hope to see you grow up to be such an ideal man that God wanted you to be.
Your family will always be here to support you!
Have a wonderful Birthday!
நாட்கள் மிக வேகமாக ஓடுகிறது உன் வயதும் ஒன்று கூடியது. மிகச்சிறந்த மனிதனாய் வர கடவுளின் ஆசி உனக்கு என்றும் இருக்கிறது. அதற்க்கான உன் அப்பா அம்மாவின் ஒத்துழைப்பு என்றும் உனக்கு உண்டு. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

Being a child is a nice time to enjoy every minute of the day playing, watching TV, and crying. Now that it is your birthday, I hope you will enjoy the party we prepared for you.
ஒரு குழந்தையாக இருந்து ஒவ்வொரு நிமிடமும் ஆடி பாடி கொண்டாடுவதில் தான் சந்தோசம். நாங்கள் உனக்காக ஏற்பாடு செய்திருக்கும் இந்த பிறந்த நாள் விழாவினை நீ விரும்பி கொண்டாடுவாய் என்று நம்புகிறோம்.

 

I always admire your pure heart, contentment, and being forgiving.
I hope that I will learn to be like you so that life will be easier for me.
Thanks for the inspiration.
Happy birthday baby!
உன் தூய உள்ளதை கண்டு நான் என்றேண்டும் பிரம்பித்து உள்ளேன். உன்னை பார்த்து நான் கற்று கொள்ள நினைக்கிறன் அதனால் என் வாழ்வு எனக்கு இனிதாக, எளிதாக அமையும். எனக்கு முன்னோடியாக இருப்பதற்கு நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

It is always a great feeling every time you look at me and smile.
I tend to forget my worries and problems.
Thank you for giving me all the reasons to move on and be strong.
Happy birthday my little one!
நீ என்னை பார்த்து ஒவ்வொரு முறை புன்னகை புரியும் பொழுதும் நான் அடையும் பூரிப்பிற்கு அளவே இல்லை. என் சோகம், துக்கங்களை நான் மறக்கிறேன். என்னை சக்தி மிகுந்தவனாக ஆகியதற்கு மிகுந்த நன்றி. என் செல்ல குழந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

I will always be here to guide you all the way.
To hold you in every step of the way.
I will not feel tired of looking after you.
You will always be my little darling.
Happy birthday my child!
உன்னை வழி நடத்த நான் என்றென்றும் உனக்கு உறுதுணையாக இருப்பேன். உன்னை கை பிடித்து நற்பாதைக்கு கூட்டி செல்வேன். நீ என்றென்றும் என் சிறு குழந்தையே. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

You are a proof of how God works in my life.
I can’t imagine how lucky I am to be given a chance to bear you in my womb.
I feel so complete because of you.
Let us celebrate this day!
கடவுள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நீயே சிறந்த சான்று. உன்னை என் கருவறையில் சுமந்ததற்க்கு நான் மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன். இந்த நாளை நாம் கொண்டாடுவோமாக.

 

You are the reason of my survival.
The drive that keeps me going despite anything that comes my way.
I love you baby!
நான் இந்த உலகத்தில் வாழ்வதற்கு நீயே காரணம். அதுவே என் வாழ்வில் வரும் தடங்களை எல்லாம் கடந்து செல்ல உதவி புரிகிறது. நீ என் அன்பு குழந்தை ஆவாய்.

Happy birthday to the most beautiful angel here on earth!
உலகின் அழகிய தேவதைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

I am sorry if sometimes I am hard on you. Just always remember that whenever I scold you, it is because I love you so much that I cannot allow you to be bad.
சில நேரங்களில் நான் உன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பாயாக. அப்படி நான் நடந்து கொள்வதற்கு ஒரே காரணம் நான் உன்னிடம் கொண்டிருக்கும் அன்பினாலும், நீ வழி மாறி போய் விடகுடாது என்பதற்காகவும் தானன்றி வேறெந்த காரணமும் இல்லை.

 

Your kind-hearted nature is an inspiration for me to be a better person.
Thanks for shedding light into my life.
Happy birthday!
உன் கருணை உள்ளமே நான் சிறந்த மனிதனாக திகழ முன்னோடி ஆகும். என் வாழ்வில் வெளிச்சம் தந்ததற்கு நன்றி. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Belated Birthday Messages in Tamil

Your Tamil friend just had celebrated his/her birthday but you totally forgot it? Make it up to him/her by sending these belated birthday messages in Tamil. These tamil birthday messages for friends will surely make him/her forgive you for slipping this special day on your mind. Feel free to send these belated happy birthday messages as SMS, email or text messages.

 

Belated Happy birthday
காலந்தாமதித்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

I would like to apologize for forgetting a special birthday of my special friend.

அற்புதமான நண்பனே உனது சிறப்பான பிறந்த நாளை மறந்தமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்

 

But I would like to apologize more on a special sickness of your most special friend: AGING!
I know.
Do not dare to tell me I’m late,
Because I’m just too early for your birthday next year.
ADVANCE Happy Birthday!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என் பிறந்த நாள் வாழ்த்துகளே உங்களுடைய அடுத்த வருட பிறந்த நாளின் முதல் வாழ்த்துக்கள் ஆகும்

 

Can you imagine?

I was actually looking from a 2010 calendar!
I’m sooo sorry, and belated Happy Birthday!

நான் 2011 நாள்காட்டியை பார்த்து கொண்டிருந்திருக்கிறேன்
மன்னிக்கவும் அதனாலேயே இந்த தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

I am willing to be your slave for a day or two, just do not curse me for forgetting your birthday my dear.

நான் ஒரிரூ நாட்களுக்கு உங்கள் அடிமையாக இருக்க ஆசை படுகிறேன் உங்கள் பிறந்த நாளை மறந்ததற்காக என்னை சபிக்க வேண்டாம் அன்பே

 

You are not an exception.
I have been forgetting a hundred birthdays now.

நான் இப்பொழுதெல்லாம் நூறு பிறந்த நாட்களை மறக்கிறேன் உங்களுடைய பிறந்த நாளும் விதி விலக்கல்ல

 

I understand if you would forget mine.
I’m really sorry. But Still, Happy Birthday!

என் பிறந்த நாளை நீங்கள் மறந்தாலும் நான் உங்களை புரிந்து கொள்வேன்  என்னை மன்னிக்கவும் இருப்பினும் உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

I was actually preparing a very well organized date for you and your long time crush!
Are you still getting to be mad at me now?
Did I forget?
No, I was just sleeping all day yesterday,
and I woke up just a minute after 12 midnight;
exactly one day ago after your birthday.
I did not even bother to greet you that time.
You’re not even awake, right. Uhm, is this counted?
Happy birthday!

நேற்று நாள் முழுவதும் தூங்கி கொண்டிருந்தேன் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு ஒரு நிமிடம் முன்பாக உங்கள் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்பாக எழுந்தேன் நான் உங்கள் பிறந்த நாளை மறக்கவும் இல்லை உங்களை அந்த நேரத்தில் வாழ்த்தவும் நினைக்கவில்லை நீங்கள் அந்த நேரத்தில் முழித்து இருக்கவும் இல்லை எனினும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

You are special. Really.
And being late makes it more special!
Do I even make sense?

உண்மையில் நீங்கள் விசேஷமானவர்கள் உங்கள் பிறந்த நாளை நான் மறந்ததால் இன்னும் விசேஷமானவர்கள் ஆகுகிறீர்கள்

 

I’ll just treat you all day long:
Shopping, tour, salon, spa, food!
What else? Let’s go! I’m serious.
Belated Happy Birthday!

உங்களுடைய ஒரு நாள் முழுவதுமான சுற்றுப்பயணம், ஆரோக்கிய நீரூற்று, உணவு தேவைகளை பார்த்து கொள்கிறேன் வேறேன்ன செய்ய வேண்டும் காலதாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

 

I honestly forget your birthday.
But I honestly will make it up to you.
Can you forgive me?

நான் உங்கள் பிறந்த நாளை மறந்ததை நேர்மையாக ஒத்துகொள்கிறேன் நேர்மையாக உங்களிடமே முடிவை விடுகிறேன் என்னை மன்னிப்பிர்களா ?

 

It wasn’t only your birthday.
I also forgot to brush my teeth, eat on time, and sleep properly.
It was a harsh corporate world.

இந்த இணைக்கப்பட்ட உலகத்தில் உங்கள் பிறந்த நாளை மட்டும் நான் மறக்கவில்லை பல் துலக்குவதை, நேரத்திற்கு சாப்பிடுவதை, தூங்குவதை எல்லாமே மறந்தேன்

 

You remembered I forgot your birthday?
It’s just that, I just want you to think of me even once.
Now if you’ll get mad, I would really be glad,
Because I have proven that I still cross your mind even for a second.
You still care. Thank you.

நான் உங்கள் பிறந்த நாளை மறந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது அப்படியாவது என்னை நீங்கள் நினைக்க வேண்டும் என்பதற்காக தான் இருப்பினும் நீங்கள் என் மீது கோபபட்டிர்களனால் நான் மிகவும் சந்தோஷ படுகிறேன் நான் உங்கள் மனதில் அந்த ஒரு நொடியாவது வருகிறேன் என்று நிரூபித்து இருக்கிறேன் நீங்கள் என்னை நினைகிறீர்கள் நன்றி

About Prasad 13 Articles
Hello I am from Melbourne. Thanks for visiting us